னிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் ஏற்படுத்திய சர்ச்சையை தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென வனிதா விலகியுள்ளார். வனிதாவின் மூன்றாவது திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வனிதாவின் கணவரான பீட்டர் பவுலின் முதல் மனைவி உட்பட அவரது மகன், லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என பலர் குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.அனைவருக்கும் தனது ஸ்டைலில் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். இது குறித்து யூடியூப் சேனல்களில் நடந்த விவாதத்தை […]