கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது அஜித் குறித்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” 1995-96 அந்த காலகட்டத்தில் ஊருக்கு செல்வதற்காக என்னிடம் அஜித் பணம் கேட்டார். அந்த பணத்திற்கு நான் உங்களுக்கு படம் பண்ணி தரேன் அதில் நீங்கள் கழித்து […]