ஆஸ்திரேலியா நாட்டின் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் சராசரியாக ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் அளவு ஒரு வாரத்தில் பெய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத மழையால் ஆஸ்திரேலியா_வின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. போக்குவரத்து , மின்சாரம் தொலைத்தொடர்பு முற்றிலும் தூண்டிக்கப்பட்டுள்ளது . எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இந்நிலையில் வெள்ள நீரில் ஆற்றில் இருந்து அடித்து வர பட்ட முதலைக்கு குடியிருப்பு பகுதியில் வந்துள்ளது.இதனால் பொது மக்கள் […]