உறவில் இருக்கும் நபர்கள் தங்களது துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். காதல் உறவாயினும் சரி, திருமண உறவாயினும் சரி, அதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல், துணையை நன்கு புரிந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பதிப்பில் உறவில் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று பார்க்கலாம். இதுவும் கடந்து போகும் உறவில் உங்கள் துணை செய்த பிரச்சனையை நினைவில் வைத்து, அதைப்பற்றியே பேசி அவர் மனதை […]