இன்றையகாலத்தில் சிறுவர்கள் ,இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் உள்ளது. இது அதிகமாக ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கின்றன. நூடுல்ஸ் என்பது ஒரு திட உணவு. இந்த நூடுல்ஸ் அதிக நேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பசி அதிகம் எடுக்கும்போது இதை சாப்பிடலாம். ஆனால் இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் சில பிரச்சனைகள் ஏற்படும். இரவு நூடுல்ஸ் சாப்பிட்டால் நூடுல்ஸில் உள்ள கொழுப்பு நாம் தூங்கும் போது உடலின் எடை அதிகரிக்கச் […]
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர். கடைசி தருணத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு பண விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திரையரங்குகளுக்கு கேடிஎம் […]
அவுட்கோயிங், இன்கம்மிங், ஹை ஸ்பீட் 4G இன்டர்நெட்டை ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில், அவுட்கோயிங், இன்கம்மிங் மற்றும் இன்டர்நெட் பிரச்சனை உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். பயனாளர்கள் தங்களின் பிரச்னையை ஏர்டெலை ட்விட்டர்ல் டேக் செய்து தங்களது புகார்களை ட்வீட் செய்தனர். அதற்க்கு “சிம்கார்டை வெளியில் எடுத்து, 30நொடிகள் களைத்து மீண்டும் மொபைலில் பொருத்தினால் சரியாகும். இல்லையெனில், சுமக்கார்டை வேறு ஒரு மொபைலில் பொருத்தினால் சரியாகும்” என ஏர்டெல் நிறுவனம் கூறியது.
நேற்று இரவு நடந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோரை பயம்புடுத்தியது. மேலும் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ், மற்றும் விடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில் வழக்கமான குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே முடிந்தது. பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் எந்தவொரு சேவையும் பாதிக்கப்படுவதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்றாலும், கண்டுபிடிப்பாளர்களைக் குறைக்கும் வலைத்தளங்கள் பயனர்களிடமிருந்து வரும் புகார்களின் அதிகரிப்பைக் கவனித்தன. […]
15 நாட்கள் மேல் தங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். தண்ணீர் இன்றி சிரமாக இருப்பதாகவும் அத்தியவாசியத்திற்கு தண்ணீரின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள் அதிகாரிகள் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். DINASUVADU
டிரிப்யூன் நாளிதழின் செய்தியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத முகவரை வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு ஆதார் தொடர்பான லாக் இன் ஐ.டி.யையும் பாஸ்வேர்டையும் பெற்றதாகவும், இதற்காக பே டி.எம். மூலம் 500 ரூபாய் செலுத்தியதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு மூலம் நூறு கோடி ஆதார் எண்கள், பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எளிதில் பெற்றுவிட முடியும் என்று அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]