Tag: Prizes

தங்கத்துக்கு 6 கோடி, வெள்ளிக்கு 4 கோடி, வெண்கலத்துக்கு 2 கோடி.! பரித்தொகையை அறிவித்த உத்தரபிரதேச அரசு.!

2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனையருக்கு தலா ரூ.6 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஒலிம்பிக் […]

#UP 4 Min Read
Default Image