#புகழ்பெற்ற நோபலுக்கு பரிசுத்தொகை அதிகரிப்பு!உலகப்புகழ்பெற்ற நோபல் பரிசு தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.