பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்விட்டரில் பிரியங்கா காந்தி தகவல் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் குணமடைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது. Tested positive for covid (again!) today. Will be isolating at home and following […]
காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என தகவல் தெரிவிக்கப்பட்டது. லேசான காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பிற அறிகுறிகள் சோனியா காந்திக்கு இருந்ததாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார். கொரோனா உறுதியானதை அடுத்து, சோனியா காந்தி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் […]
காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பதை உபி அரசு உறுதி செய்வதை பற்றி எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறதா? என பிரியங்கா காந்தி ட்வீட். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பிரியங்காகாந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், […]
பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்கள் வார்த்தைகள் வெற்றுத்தனம், நீங்கள் விவசாயிகளின் ஆதரவாளர் அல்ல, நீங்கள் வாக்குகளின் அனுதாபி என்று பிரியங்கா காந்தி ட்விட் செய்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது. இன்று காலை […]
பிரதமர் அவர்களே…உங்கள் அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக எந்த உத்தரவோ, வழக்குப் பதிவோ இல்லாமல் தடுத்துவைத்துள்ளது என பிரியங்கா காந்தி ட்வீட். உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி […]
உயிர் காக்கும் மருந்தை பதுக்கும் பாஜகவினர், துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தாக இருப்பதால், அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வந்த நிலையில், மும்பை போலீசார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பாஜக மூத்த […]
ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் என கூற, பிரியங்கா காந்திக்கு வீடியோ கால் செய்து கொடுத்த ராகுல்காந்தி. கேரளாவில் தனது தொகுதியான வயநாட்டில் உள்ள, ஜீவன்ஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, ஈஸ்டர் தினத்தை அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அந்த இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் அங்கிருந்த குழந்தைகளுடன் இணைந்து உணவருந்தினார். இந்நிலையில், அங்கிருந்த ஒரு சிறுமி, ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தியிடம் பேச வேண்டும் […]
கொரோனா அறிகுறி காரணமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள், பரப்புரை மேற்கொள்வதற்காக, நாளை தமிழக வருவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி கடந்த 3 மாதங்களாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தற்போது இவருக்கு கொரோனா அறிக்குறி இருப்பதால், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவரது […]
நாளை வரவிருந்த பிரியங்கா காந்தியின் வருகை ஏப்.3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும், சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரியங்கா காந்தியின் வருகை ஏப்.3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர் […]
உலகெங்கிலும் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆனால் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.அவரது உரையில், தலைநகர் டெல்லி அருகே விவசாயிகள் 90 நாட்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராடி வரும் விவசாயிகளில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.போராடி வரும் விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் குறைக்கப்பட்டது, அவர்கள் தாக்கப்பட்டனர்.அவர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் டெல்லியின் […]
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் […]
நொய்டா போலீசார் பிரியங்கா காந்தியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளனர். முதலில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி : உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த ராகுல்காந்தியை போலீசார் வழிமறைத்தனர்.ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக […]
ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரியங்கா காந்தி அரசுக்கு 5 கேள்விகளை எழுப்பியுள்ளார். உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.இதைத்தொடர்ந்து, நேற்று மீண்டும் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஹத்ராஸ் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு […]
போலீஸ் தடியடியில் இருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தியின் வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த ராகுல்காந்தியை போலீசார் வழிமறைத்தனர். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, […]
ஹத்ராஸுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இன்று காங்கிரஸ் எம்பிக்கள் குழுவினருடன் மீண்டும் ஹத்ராஸ் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்றனர் .ஆனால் இவர்களை தடுத்து நிறுத்த நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது.டெல்லி-நொய்டா பார்டரில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின் ஹத்ராஸில் பாலியல் […]
டெல்லியில் உள்ள மகாராஷி வால்மீகி கோயிலில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று […]
டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு , மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் […]
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்தார். எனவே இந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற நேற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்ற நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.இதன் பின்னர் ராகுல் மற்றும் பிரியங்கா இருவரையும் போலீசார் கைது செய்து விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டு […]
இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில் வயது பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அப்பெண் உயிரிழந்துள்ளார். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க செல்கின்றனர். இவர்களது வருகையையடுத்து, அம்மாவட்டத்தில் சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஹத்ராஸ் மாவட்ட நீதவான் பி […]
உத்தரபிரதேச பெண்களின் பாதுகாப்பிற்கு முதல்வர் தான் பொறுப்பு என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார். உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் கும்பல் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முதல்வர் ஆதித்யநாத் அரசாங்கத்தை குறித்து பேசினார். கடந்த செப்டம்பர்-14 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் பெண் நான்கு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் […]