Tag: priyanka reddy

பிரியங்கா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்ட சின்னகேசவலு தந்தையின் தற்போது நிலைமை என்ன தெரியுமா ..?

சமீபத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டவர்  சின்னகேசவலு. இவரது தந்தை குர்மன்னா பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார்  பைக் மீது மோதியது. சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் கடந்த 6-ம் தேதி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இறந்த நான்கு பேரில் சின்னகேசவலு […]

#Murder 3 Min Read
Default Image

ஹைதிராபாத்தில் அடுத்து அரங்கேறிய கொடூரம்! தங்கை கண்முன்னே அக்கா பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சென்ற மாதம் அரங்கேறியது. தற்போது 18 வயது இளம் பெண் தன் தங்கை முன்னே ஆட்டோ டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி  சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த வடு […]

hydrabad 4 Min Read
Default Image

தெலுங்கானா என்கவுண்டர்! உச்சநீதிமன்ற அனுமதியின்றி வேறு நீதிமன்றம் விசாரிக்க கூடாது!

தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்த என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி நீதி விசாரணை நடத்தப்படவுள்ளது.  கடந்த மாதம் 27ஆம் தேதி பெங்களூரு ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சமபவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகிய நான்குபேரையும் கைது […]

#Supreme Court 3 Min Read
Default Image

பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 3 வாரத்திற்குள் கடும் தண்டனை! ஆந்திர முதல்வர் அதிரடி!

ஆந்திரா சட்ட பேரவையில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை 3 வாரத்தில் முடித்து குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதி.  இந்தியாவில் பல்வேறு பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அதில் சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் போலீஸ் விசாரணையின் போது தப்பிக்க […]

andhira cm 3 Min Read
Default Image

என்கவுன்டர் தொடர்பாக போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..!

பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் நேற்று போலீசார் என்கவுண்டர் செய்தது. தொடர்பாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் ஜி.எஸ் மணி மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]

india 5 Min Read
Default Image

வெறிபிடித்த அனைவரையும் இப்படித்தான் கொள்ள வேண்டும்.. விவேக் ட்விட்..!

ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்தின் கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், முகமது ஆரிப் (26), சிந்தகுந்தா சென்னகேசவுலு (20), ஜொலு சிவா (20), ஜொலு நவீன் (20) என்ற நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், இன்று […]

#Encounter 3 Min Read
Default Image

என்கவுண்டர் செய்த காவலர்களை பாராட்டும் மக்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஷ்டாகுகள்..!

ஹைதராபாதில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி உடல், கடந்த 28ஆம் தேதி பெங்களூர்-ஹைதராபாத் பாலத்தின் கீழ், எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெலுங்கானா காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, எரிக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் நான்கு பெயரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், இன்று அதிகாலை மூன்று மணியளவில் பிரியங்கா ரெட்டியை […]

#Encounter 3 Min Read
Default Image

இப்போது என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும்..! பிரியங்கா தந்தை..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த  கொலை சம்பவம் தொடர்பாக  முகமது , சிவா , நவீன் ,  சின்னகேஷ்வலு ஆகிய  நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றவாளி  நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பெரும் போலீசாரை தாக்கி […]

#Encounter 4 Min Read
Default Image

என்கவுண்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் புகைப்படம் வெளியானது..!

குற்றவாளிகள் குற்றங்களை எப்படி செய்தார்கள் என்பதை போலீசாரிடம் விளக்க வேண்டும். இதை தொடர்ந்து  4 பேரும் சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது நான்கு பேரும் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து தப்பி செல்ல முயன்று உள்ளனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி புதன் கிழமை இரவு  கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தனர்.பின்னர் பிரியங்காவின் உடலை […]

#Encounter 4 Min Read
Default Image

பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என்கவுன்ட்டர்..!

கடந்த  27-ம் தேதி மருத்துவர் பிரியங்காவை நான்கு பேர்கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து ஒரு பாலத்திற்கு அடியில்  தீ வைத்து எரித்து கொன்றனர். பிரியங்காவை கொலை செய்த  இடத்திற்கு போலீசார் குற்றவாளிகளை அழைத்து சென்றபோது அங்கு இருந்து நான்கு பேரும் தப்பி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுக்க முயற்சி செய்தனர்.ஆனால்  போலீசாரையும்  தாக்கி விட்டு ஓட முயற்சி செய்த போது போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர். ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் […]

#Encounter 5 Min Read
Default Image

கற்பழிக்கும் போது காண்டம் உபயோகப்படுத்துங்கள் கொலைகள் குறையும்! இயக்குனரின் சர்ச்சை பதிவு!

சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போது லாரி ஓட்டுநர் மற்றும் க்ளீனர் என நான்கு பேர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா என நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த கற்பழிப்பு கொலை சம்பவங்கள் தொடர்பாக தெலுங்கு சினிமா இயக்குனர் டேனியல் ஷிரவன் என்பவர் தனது […]

india 2 Min Read
Default Image

இறந்த பிரியங்கா குடும்பத்திற்கு தமிழிசை ஆறுதல்..! பாராட்டும் நெட்டிசன்கள் ..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கால்நடை மருத்துவர் பிரியங்கா மருத்துவமனையிலிருந்து வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிரியங்கா.மீண்டும் அன்று மாலை கால்நடை ஒன்று அவசரமாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியும் பிரியங்கா வீடு திரும்பவில்லை இதைத் தொடர்ந்து பிரியங்கா பெற்றோர் மாதப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் பிரியங்காவை போலீசார் அன்று இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். […]

priyanka reddy 4 Min Read
Default Image

இந்தியாவையே உலுக்கிய பிரியங்கா ரெட்டியின் கொலையில் 'கொடூர' கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?!

இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய டாக்டர் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத் – பெங்களூரூ சாலையில் அரங்கேறியது. இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய 4 குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஹைதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார் கூறுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் எப்போதும் […]

hydrabad 7 Min Read
Default Image

எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி! நடந்தது என்ன?!

ஆந்திர மாநிலம் ஹைதிராபாத், கொல்லப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி. இவரது உடல் நேற்று காலை எரித்து கொல்லப்பட்ட நிலையில் பெங்களூரு – ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது. டாக்டர் பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வண்டி பஞ்சராகியுள்ளது. உடனே அவர், தன்னுடைய வீட்டிற்கு […]

hydrabad 5 Min Read
Default Image