Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இப்படியாக ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்ட தேர்தலிலும் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு […]
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்ற போது, போலீசார் அவர்களை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும் ஹத்ராஸ் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்றனர். ஆனால், டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் இவர்களை தடுத்து நிறுத்திய உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி […]
பிரியங்கா காந்தியின் வாட்ஸ் -ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இந்திய அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் சர்ச்சை ஒன்றில் சிக்கியது.அதாவது இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் செயல்பாட்டை இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் […]