டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அம்பேத்கர் குறித்த இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். நேற்று முதலே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டு அமித்ஷா மன்னிப்பு கேட்க […]
டெல்லி : உத்திர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் அமைந்துள்ள மசூதி ஒன்று முகலாயர் ஆட்சி காலத்தில் இந்து கோவில் மீது கட்டப்பட்டது என உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மசூதிக்கு வந்தனர். அப்போது அங்கு ஆரம்பித்தது வன்முறை, பதட்டம். அங்கு ஆய்வு நடத்தக்கூடாது என தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறி சில உயிரிழப்புகள் நேர்ந்தன. அந்த இடத்தில் தற்போது வரை பதட்டமான சூழல் […]
டெல்லி : அண்மையில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைதேர்தலானது நடைபெற்றது. அதில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட பிரியங்கா காந்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தார். அவர், சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் […]
டெல்லி : முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபேரலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து, வயநாட்டில் தனது பதிவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிக்கு மட்டும் இடைதேர்தலானது நடைபெற்றது. அதன்படி, கடந்த டிச.-13ம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதியில் இடைதேர்தலானது நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த டிச.23-ல் அந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதில், 6.22,238 வாக்குகள் பெற்று 4 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் […]
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறங்கினார். அவருக்கு போட்டியாக கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். முதன்முறையாக தேர்தல் களத்தில் நிற்கும் பிரியங்காவை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தற்போது பிரியங்கா காந்தி […]
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் 7 மணி முதல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பொது வெற்றி கணிப்பு ஓர் அளவுக்கு கணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இரட்டை வெற்றியை பதிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆம், பாலக்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூடதில் மற்றும் வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி […]
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபர் அலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியிலிருந்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது அதில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டார். அதேநேரம், […]
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அங்கு டெபாசிட் பெற 1,58,741 வாக்குகள் பெறவேண்டும். இந்த நிலையில், அவர் 3,34,335 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் இருக்கிறார். இதனால் அங்கு இவரின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதுவே அவர் போட்டியிடும் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ, பாஜக வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதன்படி, சிபிஐ-யின் சத்யன் மோக்கேரி 1.40 லட்சம் […]
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் முதல் முதலாக தேர்தல் அரசியலில் களம் காண்கிறார். அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். வயநாட்டிடல் 62.92% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் […]
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார், அதைப்போல, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என மொத்தமாக 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14.71 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வயநாடு தொகுதியில் இன்று ( நவம்பர் 13) காலையில் வாக்குப்பதிவு […]
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் முன்னதாக நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அவர் தற்போது உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கிறார். வயநாடு இடைத்தேர்தல் மூலம் முதன் முறையாக தேர்தல் வாக்கு அரசியலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, […]
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி என இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த நளினியை சந்தித்து பேசியது […]
கேரளா: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக ஒரு நாள் முன்பு (நேற்றைய தினம்) வயநாடு சென்றடைந்தார். அத்துடன் இடைத்தேர்தல் களத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #வயநாட்டில் உள்ள ஒரு உள்ளூர் குடும்பத்திற்கு இதயப்பூர்வமான விஜயம் செய்து, சமூகத்துடனான அவரது இரக்கத்தையும் தொடர்பையும் வெளிப்படுத்தினார் அன்பு தலைவி […]
கேரளா : 2024 நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும், உத்திர பிரதேசம் ரேபரேலி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை தொடர்ந்து வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. காலியாக இருந்த வயநாடு மக்களவை தொகுதிக்கு அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுடன் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் […]
டெல்லி : ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, ராகுல் காந்த மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர். ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகை. ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) என்பது சகோதரர் மற்றும் சகோதரி இடையே உள்ள அன்பையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த பண்டிகையின் போது, சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ‘ராகி’ என்று அழைக்கப்படும் ஒரு கயிற்றை கட்டி, அன்பை […]
கேரளா : கனமழையின் எதிரொலியால் கேரளாவில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட சூரல்மலையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். கடந்த ஜூலை-30ம் தேதி அன்று அதிகாலையில் வயநாட்டில் பெரும் செலவில் நிலச்சரிவு ஏற்பட்டது, அதில் சிக்கி 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்துள்ளனர். அதை தொடர்ந்து நேற்றைய தினமே ராகுல் காந்தி வயநாடு விரைந்து அங்கு பாதிப்படைந்த மக்களை பார்வையிட வரவிருந்தனர். ஆனால், அங்கு இடைவிடாத மழை மற்றும் […]
கேரளா : நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் சூரல்மலையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். காந்த ஜூலை 30 அதிகாலையில் வயநாட்டில் உள்ள முண்டக்காய் மற்றும் சூரல்மலையில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர். இன்னும், 240 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, 3வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை1,000க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியுள்ளனர். நிலச்சரிவால் […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில் இன்று அதிகாலை 3 வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இந்த மீட்பு பணிகளில் மாநில மீட்புப்படையினர், தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர் என பலர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வயநாடு நிலச்சரிவு குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். மேலும், இன்றைய […]
ராகுல் காந்தி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற நிலையில், தி ரேபரேலி தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார். இதனையடுத்து, வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விதிமுறைகள் படி, ஒருவர் 2 தொகுதியில் போட்டியிடலாம். போட்டியிட்ட அந்த 2 தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு […]
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் […]