சென்னை : இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிகம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் என்றால் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். குறிப்பாக, சமீபத்தில் கூட அவர் ஒரு படத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அவர் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க கேட்ட […]