வேளான் சட்டத்தை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவரான பிரியம்வாட தோமர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 140 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கு இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதற்கு இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் உத்தரப் […]