மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக வெளியான செய்திதான் தற்போதைய கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அவர் அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்திருப்பதாகவும், விரைவில் இவர்களுடைய திருமணம் கூட நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவி கொண்டு இருக்கிறது. நிச்சயதார்த்தம் ஆங்கில ஊடகங்கள் வெளியீட்டு வரும் செய்தி தகவலின் படி, இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் […]