தென்னாபிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 6 டி20 போட்டி கொண்ட தொடரிலும் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆப்பிரிக்கா 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக மரிசேன் காப் 54 ரன்கள் அடித்தார்.இந்திய அணி சார்பில் கோஸ்வாமி மூன்று […]