Tag: priya prakash

இணையத்தை கலக்க மீண்டும் தயராகும் பிரியா பிரகாஷ் வாரியர்? புதிய பாடல் வெளியீடு……

ஒரு அடர் லவ் படத்தின் பிரியா வாரியார் நடித்த  மற்றொரு பாடல் காட்சியின் ஆடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் பிரியாவை புகழ்பெறச் செய்த அந்த அழகான புருவம் உயர்த்தும் ஸ்டைல் இடம் பெறுகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. ஆடியோவுடன் வீடியோவும் வெளியானால்தான் இதற்கு விடை தெரிய வரும். பிரியா தனது இணையப் பக்கத்தில் இந்தப் பாடலின் சிறிய பகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் முழுவதையும் பார்க்க இணைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு […]

cinema 2 Min Read
Default Image

மீண்டும் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்ட ப்ரியா வாரியர் வீடியோ!

மலையாள நடிகை பிரியா வாரியர் கண்ணசைவில் ரசிகர்களை கட்டிப் போட்ட , ஒரு லவ் அடார் திரைப்படத்தின் டீசர் மூலம் சமூக வலைதளங்களை மீண்டும் ஆக்கிரமித்து வருகிறார். இதற்கு முன்   சமூக வலைதளங்களில் ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாள திரைப்படத்தில் உள்ள  ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல்  செமயாக டிரெண்டாகி வந்தது . இந்த பாடலை 11,430,061  நபர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இப்பாடலில் பள்ளியில் படிக்கு ஸ்கூல் பெண் தனது முகபாவனைகளை குறும்புத்தனமாக மாற்றியிருப்பது அனைவரையும் கவர்ந்திருந்தார் . […]

india 4 Min Read
Default Image

சன்னிலியோனுக்கு போட்டியாக மாறிய பிரியா வாரியர்!

சமூக வலைதளங்களில் ஒரு ஆதார் லவ்’ என்ற மலையாள திரைப்படத்திலிருந்து ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல்  செமயாக டிரெண்டாகி வருகிறது. இந்த பாடலை 11,430,061  நபர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இப்பாடலில் பள்ளியில் படிக்கு ஸ்கூல் பெண் தனது முகபாவனைகளை குறும்புத்தனமாக மாற்றியிருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரஷாஷ் வாரியர் என்ற நடிகை பிரபலமாகி வருகிறார். ஒரு கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களைப் பெற்று சமூகவலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள நடிகை பிரியா வாரியருக்கு மூன்றே நாட்களில் […]

cinema 6 Min Read
Default Image