விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநரான பிரியா கிருஷ்ணாசாமி இயக்குவதாக கூறப்படுகிறது. நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.சமீபத்தில் இவர் மெகா ஹிட் படமான பிச்சைக்காரன் படத்தின் கதையை எழுதி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. 2016ல் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த திரைப்படம் தான் பிச்சைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளான ஜூலை 24 […]