சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் பாடகி பிரியா ஜெர்சன். இவர் சூப்பர் சிங்கர் சீசன் 9 இறுதிப்போட்டியில் ‘கால் முளைத்த பூவே’ பாடலை பாடி அசத்தி இருந்தார். எனவே இவர் தான் டைட்டில் வின்னர் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு இரண்டாவது இடமாக ரன்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாடகி பிரியா ஜெர்சனுக்கு படங்களில் பாடும் வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது. […]