Tag: priya bavani shankar

முதன் முதலாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியா பவானி சங்கர்..!!

கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக வெப் சீரிஸில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடைசியாக வெளியான களத்தில்  சந்திப்போம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக  குருதி ஆட்டம் , கசட தபற, பொம்மை, ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய […]

priya bavani shankar 3 Min Read
Default Image

நயன்தாரா பட இயக்குனருடன் இணையும் பிரியா பவானி சங்கர்…!!

இயக்குனர் சர்ஜுன் கே.எம் இயக்கும் புதிய படத்தில் டிவி ரிப்போர்ட்டராக  நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய ததிரைப்படங்கள் […]

priya bavani shankar 3 Min Read
Default Image