பிரியா ஆனந்த் : நடிகைகள் எல்லாம் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான். அப்படி தான் நடிகை பிரியா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் கெளதம் மேனனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆரம்ப காலத்தை போல இவருக்கு […]