திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அரசு பேருந்தும், வேணும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழப்பு. திண்டுக்கல்லில் இருந்து தேனியை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதேபோல் உசிலப்பட்டியில் இருந்து வத்தலக்குண்டை நோக்கி தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வேன் ஒன்று மில் தொழிளார்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரில் வந்த அரசு பேருந்தின் டையர் வெடித்ததால் அரசு பேருந்து மற்றும் மில் வேன் மீது நேருக்கு நேர் […]