இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை […]
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் தான் டான். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடெக்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியா அருள் மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சிவாங்கி மற்றும் சூரி ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான […]