வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை. தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனங்கள் தொடர்ந்து வரி […]
நாளை தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் 33 தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தொழில் துறை வளர்ச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் வளர்ச்சியால் அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாகும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். அந்த வகையில், தமிழகத்தில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி முதலீட்டில் 54,041 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் புரிந்துணர்வு […]