Tag: #PrivateBus

அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்.! தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம்

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை, விஜயதசமி விழாக்களை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் விடுமுறை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, அரசு சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இத்தகைய நேரத்தில் பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறி சோதனை நடத்தி, 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மாலை 6 மணி […]

#OmniBus 5 Min Read
omni bus

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை. தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக இன்று காலையில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். […]

- 3 Min Read
Default Image

தனியார் பேருந்துகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..!

தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வரும் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்றும், நாளையும் தனியார் பேருந்துகள் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் 10,000 வரை அபராதம் என்றும் ஆறுமாத சிறை தண்டனை விதிக்கப்படும் என […]

#PrivateBus 2 Min Read
Default Image

ஐந்தாம் கட்ட தளர்வு: புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.!

ஐந்தாம் கட்ட தளர்வாக புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் அதிக அளவில் பரவி வந்ததால் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதிலும் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து துறை, தொழில்துறை என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு ஒவ்வொரு கட்டமாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக […]

#PrivateBus 2 Min Read
Default Image

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்து இயங்காது..?

தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் 7-வது கட்ட ஊரடங்கு நிறைவடைகிறது. இதையடுத்து, நாளை முதல் மாவட்டத்துக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சென்னையில் பெருநகர பஸ் போக்குவரத்து சேவை நாளை முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன்  இயங்கும்  என்று தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்க அனுமதி கொடுக்கவேண்டும். மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் […]

#PrivateBus 2 Min Read
Default Image