இந்தியாவில் தனியார் ரயில் சேவை வருகின்ற 2023-ஆம் மார்ச் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணி அடுத்தாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்து விடும் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வே துறை தனியார் வசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த செய்தி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரயில்வே துறை தனியார் வசம் சென்றால் வேலை […]