இந்தியா முழுவதும் குறிப்பிட்ட 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு 12 ரயில்களும், 2023-ஆம் ஆண்டு 45 ரயில்களும், 2025-ஆம் ஆண்டு 50 ரயில்களும், 2026-ஆம் ஆண்டு 44 ரயில்கள் என மொத்தம் 151 தனியார் ரயில்களை வருகின்ற 2027-ஆம் ஆண்டிற்குள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனியார் ரயில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ரெயில்வே நேற்று வெளியிட்டது. அதில், தனியார் ரயில்கள் வருடத்தில் 95 […]