தமன்னா: பிரபல நடிகையான தமன்னா தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, கனடா, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இந்நிலையில், கர்நாடகாவில் பெங்களுருவில் உள்ள ரெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிரபல நடிகையான தமன்னாவை பற்றிய சில குறிப்புக்குகள் இடம்பெற்று இருக்கிறது. “சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை” என்ற […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கரூரில் இருக்கும் நூலகத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகத்தின் வசதிகள் மற்றும் பள்ளிகளில் இருக்கும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வில் மேற்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்டணம் […]
மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளதால் பள்ளி கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா ஒரு வருடத்திற்கு மேலாக தற்போதுவரை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் […]
மாற்று சான்றிதழ் கேட்கும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தற்போது மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களிடம் ஒரு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால் மட்டுமே டிசி தரமுடியும் என நிர்பந்தம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் செலுத்தினால்தான் மாற்று சான்றிதழ் தர […]
தனியார் பள்ளிகளில் 75% கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி. இன்று தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கல்விக் கட்டணம் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்கலாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, கல்விக் கட்டணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழு முடிவெடுக்கும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து, தமிழக அரசு, தற்போதைய சூழலில் 75% கல்வி கட்டணம் வசூலித்து கொள்ள […]
10-ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.மேலும் 11-ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த பொதுத்தேர்வும் கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது. இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது. […]
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தல், […]
தேர்வுக்கு முன்பாக நடந்த மாணவர்களுக்காக ஆலோசனை கூட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடையே தவறாக பேசியதை மாணவர் அம்மாநிலம் குறைதீர் என்ற இணையதளத்தில் புகார் அளித்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசம் மாநிலம் மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பிரவீன் என்பவர் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதுபோன்று இந்த […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் விபத்தில் சிக்கி இடது காலில் பலத்த காயம் ஏற்பட்ட இளைஞன் பந்தல்காண்ட் என்ற பகுதியில் உள்ள பல் நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டுநராக இவர் பணிபுரிகிறார். இந்நிலையில் இவர் பள்ளி குழந்தைகளுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டருடன் மோதி விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுக்க முயற்சித்த போது தலைகீழாக வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவரது காலில் பலத்த பாதிப்பு […]