புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில், ஹெச் ஆர் பிரிவு மேலாளர், காவலாளி மீது, பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய பெண்கள் மூவர், போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளனர். பிள்ளையார்குப்பத்தில் உள்ள இக்கல்லூரியில் 8 ஆண்டுகளாக செக்யூரிடியாக இந்த காரியாம்புத்தூர் விஜயா, கண்ணியகோவில் ஜெயந்தி, கடலூர் தனலட்சுமி ஆகியோர் வில்லியனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளனர். ஹெச் ஆர் பிரிவின் மேலாளர் பாலமுகுந்தன், செக்யூரிட்டி எஸ்.ஓ.ராஜா ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகாரில் 3 […]