டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் புதிய தனியார் ஜெட் முனையம் அறிமுகம். டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஜெட் முனையம் தொடங்கப்பட்டவுள்ளது . தினமும் 150 ஜெட் விமானங்களை இயங்க அனுமதிக்கும் என்று டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய ஜெட் முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 பயணிகளை கொண்டு இயக்கபடுகிறது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டிற்கான ஐந்தாண்டுகளில் நாட்டின் பணக்காரர்களின் எண்ணிக்கை […]