இன்று முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் ஓடும்
இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 50% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் […]