தமிழ்நாடு : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று தனியார் பேருந்து ஒன்று வேகமாகவும் சீராகவும் சென்று கொண்டிருக்கையில், கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து ஒரு வளைவு ஒன்றில் திரும்புகையில், கதவு அருகே நின்றிருந்த பெண் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த சாரதா, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி எக்ஸ் வலைதளத்தில் வெளிவந்துள்ளது, இந்த சம்பவத்தின் தொடர்பான ஒரு வீடியோ, சாரதா என அடையாளம் காணப்பட்ட பெண், பேருந்தில் […]
சேலம் அருகே கோவை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் இருசக்கர வாகனத்தின் பின் டயர்கள் திடீரென கழன்று ஓடியதால், பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வேகமாக இறந்து வருகிறது – ஜவாஹிருல்லா பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் டயர் கழன்ற உடன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியத்தால், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பேருந்தின் முன்சக்கரம் பஞ்சரான காரணத்தால், அதன் பின் சக்கரம் கழன்று ஓடியுள்ளது. இதனையடுத்து பேருந்தில் […]
உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி -சென்னை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து எதிரே வந்த லாரியில் மோதியதில் ஓட்டுநர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று இரவு விபத்தில் சிக்கிய பேருந்து சென்னையிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து பேருந்து எதிர் […]
சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார். மேலும், பேருந்தில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்ல […]
சேலத்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை பற்றி எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைத்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேம்படிதாளம் வழியாக இளம்பிள்ளை பகுதிக்கு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இப்பேருந்தில் சுமார் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தின் என்ஜினிலிருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதையடுத்து பேருந்தில் இருக்கும் பயணிகளை […]
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து பழுது பார்க்கும் நிலையத்தில் 6க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஒரு தீ காயமும் ஏற்படவில்லை. பின்னர் தீ பற்றிய காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் பகுதியில் தனியார் பேருந்து பழுது பார்க்கும் (ஒர்க்ஸ்ஹாப்) உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பின்னர் […]
தூத்துக்குடியில் இருந்து கல்வி நிறுவன அதிபர் ஐசக் என்பவர் காரில் அரக்கோணம் சென்றபோது பின்னால் வந்த அரசு பேருந்து அவரது காரில் மீது மோதியது. இதனால் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்த வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்த தனியார் சொகுசு பேருந்து, சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியதில், ஐசக் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர் […]
அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற தனியார் பேருந்து மற்றொரு தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்று தனியார் பேருந்துடன் மற்றொரு தனியார் பேருந்துமோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோடூர விபத்து பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற PLA என்ற பேருந்தும் தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற மீரா என்ற பேருந்தும் மேல உளூர் என்ற […]
தனியார் பேருந்துகள் பல நேரங்களில் மற்ற வாகன ஓட்டிகள் பயப்படும் அளவிற்கு தறிகெட்டு வேகமாக செல்கின்றன. அதனால் பல நேரங்களில் விபத்துக்குள்ளகின்றன. அப்படி அடிக்கடி நடக்கிறது. ஆப்படி ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பந்தாரபள்ளியில் தனியார் பேருந்து தனது கட்டுபாட்டை இழந்து ஒரு வீட்டுக்குள் புகுந்தது. அதில் 3 பேர் காயமடைந்தனர். உடனே காயமடைந்த அந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலிசாருக்கு […]