உலகளவில் 2 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் வாட்ஸ்ஆப் சேட்ஸ், போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க சில வழிமுறைகள் இதோ! சில ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப்ஐ வாங்கியது. இந்த செயலி மூலம் மக்கள் கால், சேட், போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், அலுவலகங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஏனெனில், இதில் போட்டோ, வீடியோ போன்றவற்றை எளிதாக பரிமாற்றி கொள்ளலாம். மேலும் இதில் பரிமாற்றம் தகவல்களை யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது […]