அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, ட்விட்டரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில் கன்யே வெஸ்ட் அவரது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளார் இது ட்விட்டர் விதிகளை மீறும் விதமாக உள்ளதால் அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது. நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இருந்த போதிலும், வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான எங்கள் விதியை அவர் […]
வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமைக் கொள்கையை மீண்டும் வெளியிட்டுள்ளது. இந்த முறையும் டேட்டாவிற்கு ஆபத்து உள்ளதா.? உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்படுமா..? பயனர்களுக்கு என்ன ஆபத்து என்பதை அறிந்து கொள்வோம். இந்த முறை வாட்ஸ் அப் புதிய தனியுரிமைக் கொள்கையை வணிகக் கணக்குகளுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் வெளியிட்ட அறிக்கையில் “நாங்கள் எங்கள் சேவை விதிமுறைகளையும், தனியுரிமைக் கொள்கையையும் மாற்றுகிறோம். புதிய கொள்கையின் கீழ், வாட்ஸ்அப் பிசினஸின் பயனர்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு […]