பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், டிஜேயுமான டிஜே நிகில் சினாபா விஸ்டாரா விமான நிறுவனத்தை தனக்கு “தேவையற்ற செய்திகளை” அனுப்புவதை நிறுத்துமாறு ட்விட்டரில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் ட்விட்டில் மும்பையில் பயணிக்க சுத்தப்படுத்தப்பட்ட வண்டிகளை வழங்கும் விஸ்தாரா செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். விஸ்டாரா விமானத்தில் பயணம் செய்த அவருக்கு அதிகாலை 5:18 மணிக்கு வந்த மெசேஜில் “, அன்புள்ள வடிக்கையாளரே உங்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட வண்டி ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் வரிசைகளைத் தவிர்க்கலாம். காத்திருப்பு நேரம் இல்லாத 100% […]
ஒரு ஆய்வில் கூகுள் டயலர் மற்றும் மெசேஜஸ் போன்ற பயன்பாடுகளில் இருந்து, நமது டேட்டாக்கள் நமக்கு தெரியாமலே சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தனியுரிமை மீறல் இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மொபைல் போன் உபயோகிக்கின்றனர். நம்மில் பலர் நாம் உபயோகிக்கும் மொபைல் போன்கள் மூலம், நமது தனியுரிமையை பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் எவ்வாறு ஏற்படுகிறது, அல்லது இந்த பிரச்னை நமக்கு இருக்கிறதா என்று கூட தெரியாமல் தான் உபயோகித்து வருகின்றனர். தனியுரிமை சிக்கல் ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களின் […]
கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 ஆப்கள் மூலம் உங்கள் தகவல் கசிய வாய்ப்பு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 க்கும் மேற்பட்ட ஆப்கள்(apps) ஆபத்தானது என்று டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆப்கள் உங்கள் இருப்பிடம்,கடவுச்சொல் (password) உள்ளிட்ட தனிப்பட்ட தரவு கசிவு மற்றும் உங்கள் ஃபோனின் பாதுகாப்பை பாதிக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் படி,19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு […]
பலருக்கும் தன்மை விட தனது ஸ்மார்ட் போன் மீது அதீத அன்பும் அக்கறையும் இருக்கும். ஸ்மார்ட் போனை நாம் எந்த அளவுக்கு பார்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு தான் அதன் செயல்பாடும், திறனும் கூடும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலருக்கும் அதில் உள்ள சில முக்கியமான செட்டிங்ஸ்கள் பற்றி தெரிவதில்லை. இந்த தொகுப்பில் நாம் அவசியம் இப்போதே மாற்ற கூடிய 5 செட்டிங்ஸ் பற்றி பார்க்க போகிறோம். பிளேஸ்டார் அன்றாடம் பல ஆயிர கணக்கான ஆப்ஸ்கள் வெளி […]