பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம் வீரரான பிரித்வி ஷாவை பார்த்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஏனென்றால், அவருடைய உடல் எடை அதிகமான காரணத்தால் அவருக்கு ஆரம்ப காலங்களை போல இப்போது முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ரஞ்சி டிராபி போட்டிகளுக்கான மும்பை அணியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார். அவருடைய பேட்டிங் பார்ம் கவலைக்குரிய […]