Tag: PRITHIVI RAJ

மீண்டும் சினிமாயுலகில் நேர்ந்த சோகம்.! 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை மரணம்.!

எம் ஜி ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸால் ஒருபுறம் பல இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் பல பிரபலங்களின் இழப்புகளும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாயுலகில் […]

PRITHIVI RAJ 4 Min Read
Default Image

பிரபல மலையாள நடிகர் ரூ.7 லட்சத்தில் பேன்ஸி நம்பர்!

லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார்  பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் வாங்கியிருக்கிறார். ரூ.7 லட்சம் அந்த காருக்காக கொடுத்து பேன்ஸி பதிவு எண்ணை பெற்றிருக்கிறார். KL07 CN 000 என்பது தான் அந்த சூப்பர் காரின் நம்பர். மேலும், மொத்தமாக வரி சேர்த்து தனது புதிய காருக்காக ரூ.50.15 லட்சத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

automobile 1 Min Read
Default Image