7 ஆண்டுகள் வரை கைது செய்யப்படக் கூடிய சிறை தண்டனைகள் கைதிகள் குற்றங்களில் சரியான காரணங்களின்றி கைது செய்யப்படக் கூடாது என டிஜிபி திரிபாதி சுற்றரிக்கை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்படக் கூடிய குற்றவாளிகள் சிறை தண்டனை பெறுபவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில், அவர்கள் 7 ஆண்டுகள் அல்லது அதற்கு குறைவான ஆண்டு சிறை தண்டனை பெறுபவர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றங்கள் காரணமின்றி கைது நடவடிக்கை செய்யப்படக் கூடாது என அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் […]
கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகின்றன நிலையில், இந்த வைரஸ் அச்சத்தில் பல கல்வி துறை நிறுவனங்கள் ஆலயங்கள் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள கைதிகள் தற்போது ஜாமினில் விடுவிக்க படுகின்றனர். அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3963 கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 பேர் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். 144 தடை உத்தரவு […]