உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ.15ம் தேதி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை […]
சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு. சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அரியலூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் வரதராஜ பெருமாள் […]
அறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளையொட்டி 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை. முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் 113-வது பிறந்தநாள் மற்றும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக சிறையில் இருந்து 75 ஆயுள் தண்டனை கைதிகள் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புழல் மத்திய சிறை 13, வேலூர் மத்திய சிறை 2, கடலூர் மத்திய சிறை 5, சேலம் மத்திய சிறை 1, கோவை மத்திய சிறை 12, திருச்சி மத்திய சிறை 12, மதுரை […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு. 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உதகை அருகே எமரால்டு கிராமத்தில் 2020-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் புச்சித்தன் கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவர் புச்சித்தனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை. சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உத்தரவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ரங்கநாதன் என்பவர் மீது […]
சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் எளிதாக பயன்படுத்துவம் வகையில் மாற்ற நீதிமன்றம் உத்தரவு. சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் பயன்படுத்துவம் இலகுவானதாக மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிறையில் உள்ள தகவல் இயந்திரம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிய வருகிறது என்றும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை கூறியுள்ளது. மேலும், ஆயுள் தண்டனை கைதிகளில் முன்கூட்டியே விடுதலைக்கு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க […]
இந்தோனேசியாவிலுள்ள சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 41 கைதிகள் பரிதமாக உயிரிழந்துள்ள நிலையில், 39 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள பாண்டேன் எனும் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் போதை பொருள் கடத்தல் கைதிகள் பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்படுவதற்கான வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீ மளமளவென்று அனைத்து இடங்களிலும் பரவியதால், சிறைச்சாலையில் இருந்த கைதிகள் வெளியேறுவதில் […]
மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை இடிந்து விழுந்ததில், 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் எனும் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 5.10 மணியளவில் இந்த சிறைச்சாலையின் சுவர் இடிந்து விழுந்து, சிறையில் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிறையில் இருந்த 22 கைதிகள் காயமடைந்துள்ளனர். அதில் ஒரு கைதி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை […]
சிங்கப்பூர் சிறையில் சமையல் செய்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, 5,000 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை. சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறைசாலையிலுள்ள A5ல் அமைந்துள்ள சிறை சமையலறையில் பணிபுரியும் 39 வயதான ஒப்பந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளது. அவருக்கு பரிசோதனை செய்வதில் கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோன […]
ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. ஜமாத்-உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் இவர் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்திய தேன் விசாரணை முடிவில் இன்று ஹபீஸ் சையது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது 2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் தேதி, மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் […]
சசிகலா விடுதலையாக உள்ளதாக பாஜக நிர்வாகி தெரிவித்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணையில்,ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து முவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் […]
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு 18 மாதம் சிறை விதித்துள்ளது நீதிமன்றம். கடந்த 2018 -ஆம் ஆண்டு யூடியூப் மூலமாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.இவர் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் கெட்லு ஆவார்.இவர் வெளியிட்ட வீடியோவில், நான் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொலை செய்வதற்கு முன்பு அவர் டெக்சாஸ் மாகாணத்துக்கு வருவார் என்று எதிர்பார்த்து இருக்கிறேன் என்று பேசியிருந்தார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. […]
கொரோனா பீதி காரணமாக உ.பி.யில் 11 ஆயிரம் கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக மளிகை கடைகள், காய்கறி கடைகள்,மருந்து கடைகள் தவிர எஞ்சிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறைச்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் […]
காஷ்மிருக்கு சிறப்பு சேர்க்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ கடந்த மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெறிவிப்பார்கள் என்று முன்கூட்டியே முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணையதள வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தடுப்பதற்காக ஏராளமான […]
ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. ரயில்வே சட்டத்தின் படி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்டவைகளை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலர் ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி ரயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறி கற்பூரம் ஏற்றினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் […]
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட லாலுபிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதற்கு சற்று முன்பு லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் லக் ஷ்மண் மகாதோ மற்றும் மதன் யாதவ் என்ற இருவர் மீது லக் ஷ்மண் யாதவின் பக்கத்து வீட்டுக்காரரான சுமீத் யாதவ் என்பவர் தன்னை தாக்கியதாகவும் 10 ஆயிரம் ரூபாய் திருடியதாகவும் புகார் கொடுத்தார். […]
கெய்ரோ: எகிப்திய நீதிமன்றமானது முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மார்ஷியையும் மற்றும் 18 பேரையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்து, மூன்று ஆண்டுகள் தண்டனை என தீர்பளித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.