தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டதிருத்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புழல் உதவி சிறை அதிகாரி ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 10ம் வகுப்புவரை தமிழிலும், 11, 12ம் வகுப்பை கேரளாவில் ஆங்கில வழி கல்வியில் படித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, அரசியல் சட்டத்திருத்தம் தங்களை போன்றோரின் அடிப்படை […]
தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கும் திட்டம் 1986 ஆம் ஆண்டு,அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களால் கொண்டு வரப்பட்டது. ஆனால்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால்,இந்த உத்தரவுக்கான அரசாணை இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை […]