சுவையான கத்தரிக்காய் மசியல் செய்யும் முறை. நாம் நமது இல்லங்களில் காய்கறிகளை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பெரிய கத்தரிக்காய் – 1 பூண்டு – 4 பல் இஞ்சி – சிறிய துண்டு எண்ணெய் – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – […]