நேபாள நாட்டு பிரதமர் சர்மா ஒலியின் முதன்மை செயலாளர் மற்றும் செயலகத்தில் பணியாற்றும் 5பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள பிரதமர் அலுவகத்திலிருதுவெளியான தகவல்: நேபாள பிரதமரின் அரசியல் ஆலோசகர் பிஷ்னு ரீமல், ஊடக ஆலோசகர் சூர்யா தபா, வெளிவிவகார ஆலோசகர் டாக்டர் ராஜன் பட்டாராய் ஆகியோர்க்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் ஒலியின் முதன்மை செயலாளர் இந்திரா பண்டாரி மற்றும் செயலகத்தின் புகைப்படக்கலைஞன் ராஜன் காப்ளே ஆகிய 2 அதிகரிகளுக்கும் கொரோனா தொற்று […]
நீட் தேர்வை நடத்துவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு முதன்மை பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளரான தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது . அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 600 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் ஜேஇஇ தேர்வை எழுதினர். அதனையடுத்து வரும் 13ஆம் […]