மெய்க்காப்பாளருடன் இளவரசிக்கு தொடர்பு என்னும் உண்மையை மறைக்க மற்ற மெய்க்காப்பாளர்களுக்கு 12 கோடிக்கும் அதிகமாக இளவரசி பரிசுகள் மற்றும் பணம் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. துபாய் இளவரசி அவர்கள் ஹயா பினத் ஹுசைன் அப்போது ஆட்சியாளராக இருந்த சேக் முகமது அவர்களிடம் கூட தெரிவிக்காமல் தனது கணவரை 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது விவாகரத்து செய்தார். ஏனெனில் இவர் ஏற்கனவே மெய்க்காப்பாளர் ரஸ்ஸல் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது தொடர்பு அனைவருக்கும் […]
கடந்த 2002-ம் ஆண்டு நார்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் ,டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென்னை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அரி பென் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2002-ம் ஆண்டு நார்வே நாட்டின் இளவரசி மார்த்தா லூயிஸ் ,டென்மார்க்கை சேர்ந்த பிரபல நாவலாசிரியர் அரி பென்னை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் […]