தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த ” பிரின்ஸ்” திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் படம் சிவகார்த்திகேயன் படம் என்பதால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அந்த வகையில், படம் வெளியான […]