சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வெப் சீரிஸ் ‘தி பாய்ஸ்’. இதனுடைய முதல் சீசன் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியானது. இதுவரை 3 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில், மூன்றுமே மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. மார்வெல், சூப்பர் ஹீரோக்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த வெப் சீரிஸில் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் காரணத்தால் இதற்கு பல […]