பீகாரில் கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். பீகாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003-ஆம் – 2004-ஆம் ஆண்டில் மத்திய அரசானது ஒப்புதல் அளித்தது. ரூ.516 கோடி மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப் பட்டிருந்த இப்பாலத்தின் கட்டுமான பணிகள் ஆனது கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்துடன் மேலும் 12 […]
வருகின்ற 31 ஆம் தேதியுடன் முடிவடையுள்ள 4 ஆம் கட்ட ஊரடங்கு, மன் கீ பாத்தில் வருகின்ற 31 ஆம் தேதி பிரதமர் அடுத்தகட்ட அறிவிப்பு. உலகம் முழுவதும் தொடர்ச்சியாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்பொழுது 1.58 லட்சம் பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தற்பொழுது வரை 4 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 4 ஆம் கட்ட ஊரடங்கு வருகின்ற 31 […]
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் மட்டும் 23077 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர். 4749 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே […]
இன்று நாட்டின் இரண்டாவது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். 25 பேர் கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்பு: 1)நரேந்திர மோடி (பிரதமர்) கேபினட் அமைச்சர்கள்: 2)ராஜ்நாத் சிங் 3)அமித்ஷா 4)நிதின்கட்கரி 5)சதானந்த கவுடா 6)நிர்மலா சீதாராமன் 7)ராம் விலாஸ் பாஸ்வான் 8)நரேந்திர சிங் தோமர் 9)ரவி சங்கர் பிரசாத் 10)ஹர்சிம்ரத் கவுர் பாதல் 11)தாவர்த் சந்த் கெலாட் 12)ஜெய்சங்கர் […]
பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரிடம் விளக்கினார். கடந்த 14ஆம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைநிலை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியாய் நாடே கடும் கோபத்தில் இருந்தது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது […]