Tag: Prime Minister’s National Relief Fund

கொரோனா தடுப்பு -கரூர் வைஸ்யா வங்கி ரூ.5 கோடி நிதியுதவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கரூர் வைஸ்யா வங்கி ரூ.5 கோடி நிதியுதவி வழங்குகிறது.  கொரோனா வைரஸ்  இந்தியாவில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.இதனால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. எனவே பிரதமர் மோடி கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி அளியுங்கள் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.வேண்டுகோளை ஏற்று பலரும் […]

coronavirus 2 Min Read
Default Image