Tag: Prime Minister Jacintha

அதிகரிக்கும் கொரோனா.! பொது தேர்தலை தள்ளி வைத்த நியூசிலாந்து பிரதமர்.!

நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், அந்நாட்டின் பொது தேர்தலை அக்டோபர் 17ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் 19-ம் தேதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது 107 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அதிகரித்து வருகிறது. அதாவது புதிதாக பல பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரித்த காரணத்தால் 2 வார ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன் பொது தேர்தலை தள்ளி […]

coronavirus 3 Min Read
Default Image