சீனாவின் உகான் நகரில் இருந்து தற்போது பல நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகை மிரட்டி வருகிறது. அதிலும் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது. சீனாவில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி 31 பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெடுத்து காஷ்மீரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகி நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் சம்பா […]