தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27ல் லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் பாதாம் […]
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அதற்கான புதிய விலைப் பட்டியல் வெளியீடு. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட உடனே, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகள் பிறப்பித்தார். அதில் முக்கியமான ஒன்றான பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது என்றும் இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு ஏற்ப […]