டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை காரை இந்தியாவில் களமிறக்கி உள்ளனர். இந்தியாவில், ரூ.3.6 கோடியாக (X ஷோரூம் விலை) இதன் ஆரம்ப விலையை நிர்ணைத்துள்ளது மெர்ஸிடஸ் நிறுவனம். மெர்ஸிடஸ் பென்ஸ் AMG G 63 சிறப்புகள் : இது, 29 வகையான கலர்களில் உள்ளதாகவும், மேலும் 31 வகையான குஷன்ஸ் இருக்கைகளில் களமிறங்கி இருப்பதாக மெர்ஸிடஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில், இந்த காரின் […]